காக்கையின் அகம், தமிழ் மொழியின் பல்முகத்தன்மயையே ஒரு உந்து சக்தியாக கொண்டு சமூகத்தின் சாதிய, இன, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையவும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரலை ஓங்கி உரைக்கும் ஒரு ஒலிபெருக்கியாக செயல்படவும்; சித்தாந்தங்கள் கடந்து தமிழ் சமூகத்தின் மேன்மையையே தங்கள் எண்ணமாக வாழ்ந்து, தமிழால் இணைந்த நண்பர்களின் நெறியையும் ஆற்றலையும் உள்ளடக்கிய ஒன்று.