2021 ஜூலை இதழ்/ ஒரு திருத்தம்

காக்கைச் சிறகினிலே ஜூலை 2021 இதழில் பக்கம் 32இல் உள்ள படம், தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. எனவே, கட்டுரைக்குத் தொடர்பில்லாத அந்தப்படம் நீக்கப்பட்டு, திருத்திய இதழாக இணையத்தில் காக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இணையவழி இதழைப் பெற்றவர்கள், அதைப் பொருட்படுத்த வேண்டாம். தவறுதலுக்கு வருந்துகிறோம்.
-பொறுப்பாசிரியர்,
காக்கைச் சிறகினிலே,

Website | + posts

You May Also Like

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப்போட்டி முடிவுகள் 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *