திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைநகரில் ஓர் எளிய குடும்பத்தில் 1950 ஆம் ஆண்டு பிறந்ததொ. பரமசிவன் 2020 ஆம் ஆண்டு இறுதியில், டிசம்பர்24 ஆம் நாள் தனது 70 ஆவது வயதில் மறைந்தார்.இன்றைய தமிழகத்தின் தனித்துவம் மிக்கத் தமிழறிஞர்என்று அடையாளப்படுத்தப்படும் பேராசிரியர் தொ.பரமசிவன் அவரது மாணவர்களாலும் நண்பர்களாலும்“தொ.ப” என்று அன்போடு அழைக்கப்படுகின்றார்.இளையான்குடி சாகீர் உசேன் கல்லூரியிலும் மதுரைதியாகராயர் கல்லூரியிலும், பின்னர் திருநெல்வேலிமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும்தமிழ்த் துறைகளில்பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும்பணிபுரிந்தவர் பேராசிரியர் தொ.ப.“மாணவர்களுக்கான பேராசிரியர் ” என்றுவழங்கப்பட்டவர். கல்லூரிப் பணி முடிந்த பிறகும் மாலைநேரங்களில், பின்னிரவு வரை மாணவர்களோடும்நண்பர்களோடும் தமிழ் வரலாறு, இலக்கியம், பண்பாடுகுறித்து தொடர்ந்த உரையாடல்களை நடத்திச் சென்றவர்.எழுத்து, பேச்சு இரண்டில்பேச்சைதனது ...
Read Moreபொதுவாக மொழிக் கொள்கை என்றுசொல்லும் போது நாம் என்ன புரிந்து கொள்கிறோம்?நான் பார்த்தவரையில் பலபேர் மொழிக்கொள்கைஎன்பது ஒரு மொழியைப் படிப்பதற்கான வாய்ப்புஎன்று கருதுகிறார்கள். அல்லது பள்ளியில் ,கல்லூரியில் என்ன மொழி படிக்க வேண்டும்என்னும் விசயத்தைத்தான் நாம் மொழிக்கொள்கைஎன்று கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். இது,மொழிக் கொள்கையின் பல கூறுகளில் ஒன்றுதான்.மொழிக் கொள்கை என்பது அது மட்டும் கிடையாது.ஒரு நாட்டினுடைய ஆட்சி அதிகாரம் அதன்கூறுகளாக இருக்கக்கூடிய பாராளுமன்றம் ,நீதிமன்றம், நிர்வாகத்துறை, வெளியே இருக்ககூடியபொருளாதாரம், வர்த்தகம், தொழில்துறை,நம்முடைய வாழ்வினுடைய ஒவ்வொரு இடத்திலும்எங்கெல்லாம் மொழியை நாம் பயன்படுத்துகிறோமோஎல்லா இடங்களிலும் நமக்குரிய அங்கீகாரம்எல்லாம் சேர்ந்ததுதான் மொழிக்கொள்கை.ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் இந்தி படிக்கும்வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ஒரு ...
Read Moreகீழ்த்தளத்தில் இரண்டு, முதல் தளத்தில் மூன்றுபடுக்கை அறைகள், இதுதவிர பல அறைகள் கொண்ட7000 சதுர அடியில் விஸ்தாரமாக ராஜாஅண்ணாமலைபுரத்தில் பங்களாவில் வாழ்ந்து வந்தஎனக்கு 150 சதுர அடியிலிருந்த இந்த அறை தற்சமயம்மிகவும் பெரிதாக இருந்தது. நான் பிழைத்தெழுந்துமீண்டும் வாழப் போகிறேனா என்பதைத் தீர்மானிக்கப்போகின்ற இடம். இங்கு வந்து இன்றோடு நான்கு நாட்கள்ஆகிவிட்டது. வேளாவேளைக்கு சுடுசோறும் குடிப்பதற்குப்பழச்சாறுகளும் கிடைக்கின்றன. மனித முகங்களைத் தொடர்ந்து நான்கு நாட்கள்பார்க்காமல் இருப்பது இதுதான் என் வாழ்க்கையில் முதல்முறை. அவ்வப்போது முழு உடலையும் மறைக்கும்வகையில் ஒருவர் வருகிறார். விண்வெளி வீரரைப் போலக்காட்சி அளித்தார். தொளதொளவென்று தொங்கும் பிபிஈஉடையினால் உடல் அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. கண்கள், குறிப்பாய் ...
Read More