கதைத் களத்திலிருந்து கிளைக்கும் எழுத்துக் கோபுரம்

சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் அகிரா குரசேவாவின் நேர்காணல்ஒன்றைத் தமிழ் மொழிபெயர்ப்பில் படித்தேன்; ஓரிடத்தில் ஒரு படத்தை இயக்குவதற்குமுன்னால் அந்தப் படத்தின் கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த பிறகுதான் அதன்கதைமாந்தர்களுக்குப் பெயரிடுவது, நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுப்பது ஆகியவைகுறித்து முடிவு எடுப்பேன் என்கிறார்; இதைப் படித்த கணமே இதைத்தானேஇலக்கியப் படைப்பாக்கம் குறித்துப் பேசுகிற தொல்காப்பியரும் முதற்பொருள்,கருப்பொருள் என்று முன் வைக்கிறார் என்ற எண்ணம் எனக்குள் ஓடியதால், அந்தநேர்காணலில் குறிப்பிட்ட அந்தக் கூற்று என் மறதிக்குள் சென்று மறைந்து விடாமல்எனக்குள் நிலைநிறுத்தப்பட்டு விட்டது; இதை ஏன் இங்கேசொல்லிக்கொண்டிருக்கிறேன்என்றால் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவும் படைப்பாக்கத்தின் மேன்மையானஇந்த இரகசியத்தை அறிந்து செயல்படுபவராகத் தன் எழுத்துப் பயணத்தில்இயங்கியுள்ளார் என்பதைத் ...

Read More

இனப்படுகொலையா? போர்க்குற்றமா?

இலங்கைத் தீவில் நடந்தது இனப்படுகொலைதான் என்று தமிழகசட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமாகாணசபையும் ஒருதீர்மானத்தை நிறைவேற்றியது. பெருந்தமிழ்பரப்பில் உள்ள ஆகப்பெரிய சட்டசபைதமிழக சட்டசபைதான். இதுதவிர கனடாவில் உள்ள பிரெம்டன் உள்ளூராட்சிசபையிலும் இவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவையாவும்தமிழ்ப்பரப்பில் தமிழ்த் தரப்புகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். இவைதவிர இந்திராகாந்தி 1983ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைத்தீவில்நடப்பது இனப்படுகொலை என்று கூறினார். 83 கறுப்பு ஜூலைக்குப் பின் ஆகஸ்டுமாதம்16ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில்… “இலங்கைத்தீவில் என்ன நடக்கிறது என்றால் அது இனப்படுகொலை தவிர வேறு எதுவுமில்லை“ என்று இந்திராகாந்திகூறினார். இது தவிர, உலகில் உள்ள வேறுஎந்த ஒரு நாட்டின் உத்தியோகபூர்வ குறிப்பிலும் நடந்ததுஇனப்படுகொலை ...

Read More

தகுதியால் தலைமை பெற்றவர் தா. பாண்டியன்

இயற்கை வளம் சூழ்ந்த கொடைக்கானல் அடிவாரத் திலுள்ள வாளாத்தூர் சொக்கதேவன்பட்டி என்னும் ஊர்தான் தோழர் தா. பாண்டியன் அவர்களின் முன்னோர் வாழ்ந்தஇடமாகும்.தற்போதைய தேனி மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள வெள்ளைமலைப்பட்டிஎன்னும் சிற்றூரில் நான்காவது மகனாக 18-05-1932 அன்று பாண்டியன் பிறந்தார்.அவரது தந்தையார் டேவிட், தாயார் ரேச்சல் நவமணி ஆகியோர் கிருத்துவ அமைப்பினர் நடத்திய பள்ளியில் ஆசிரியர்களாக அப்போது பணியாற்றி வந்தனர். காமக்காப்பட்டி கள்ளர் சீரமைப்புத் துறையினர் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்துவிட்டு,உசிலம்பட்டியில் இருந்த மதுரை மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்து பயின்றார்.எட்டாம் வகுப்புப் படிக்கும்போது, ஆசிரியராக இருக்கும் தந்தையிடம் எழுதி வாங்கிப் பேசுவார்என்ற எண்ணத்தில் பாண்டியனின் ஆசிரியர் வரைப் ...

Read More

73,000 ஆண்டுகள் பழமையான ஹேஷ்டேக் (#, hashtag) குறியீடு

ம னிதர்களின் வர லாற்றுக் கு முந்தைய கலாச்சாரம் அல்லது மனிதர்களின் முன்னேற்றம்என்பது, கல்லாலான கருவிகளை உருவாக்கியதும், அவற்றைப் பயன்படுத்தியதுமான செயல்களை அடிப்படையாகக் கொண்டது. அப்படிக் கல்லாலான கருவிகளைப் பயன்படுத்திய காலம், பொதுவாக ‘கற்காலம்’ (Stone Age) எனப்படுகிறது. 3.3 மில்லியன் (33 இலட்சம்) ஆண்டுகளுக்கு முன் துவங்கும் கற்காலம் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. 1 பழையகற்காலம் (Paleo-lithic period): மனிதர்கள் முதன் முதலாகக் கல்லைக் கருவிகளாகப் பயன்படுத்திய காலம். பாறையிலிருந்துஉடைக்கப்பட்ட (chipped) ஒழுங்கற்ற கூர்மையான கற்களைப் பயன்படுத்திய காலகட்டம். 2 இடைக் கற்காலம் (Meso-lithic period): உடைக்கப்பட்ட, வடிவ-ஒழுங்கற்ற கற்கள் மற்றும் தேய்க்கப்பட்ட (polished) வடிவ-ஒழுங்கானகற்களாலான கருவிகளைப் பயன்படுத்திய காலம். 3 புதிய ...

Read More

இளவேனில் என்னும் மக்கள் கலைஞன்

சென்னை மக்களால் டி.யு.சி.எஸ். எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பெருமைமிகு கூட்டுறவு நிறுவனத்தில் 1975ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தேன். பழமையான அந்த டி.யு.சி.எஸ். தொழிலாளர் சங்கத்திற்கு நான் பணியில் சேர்ந்த மூன்றே நடந்த தேர்தலில் நான் வெற்றிபெற்றுநிர்வாகப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டேன். தோழர் சி. கெ. மாதவன் தலைவராகவும், திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு துணைத்தலைவராகவும், பூ .சி . பால சுப்பிரமணியன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். தேனாம்பேட்டையிலிருந்த திருநாவுக்கரசின் ‘நம் நாடு’ அச்சகத்தின் ஒரு பகுதியில்தான் தொழிற்சங்கத்தின் அலுவலகம் செயல்பட்டுவந்தது. விடுமுறை நாட்களில் அரசியல் வகுப்புகள், தொழிற்சங்க வகுப்புகள், புத்தகங்கள் வாசித்துப் பகிர்வது எல்லாம் நடக்கும். அங்கு வழக்கமாகதிருநாவுக்கரசு அவர்களைச் சந்திக்கவரும் ...

Read More

என் இதழியல் ஆசான் இளவேனில்

ஓர் உரைநடைஎழுத்து கவிதையைப்போல நம்மைக் கட்டிப்போட வைக்க முடியுமா?முடிந்ததே. கவிதை என்ற பெயரில் பலரும் மோசமான உரைநடையைஎழுதிக்கொண்டிருந்தபோது இளவேனிலின் கார்க்கி இதழ் எழுத்துகள் தேர்ந்த கவிதைகளை விடவும் மேலாக நம்மைக் கிறுகிறுத்துப்போய் மயங்கித் திளைக்கவைத்ததே. இதை யாரும் மறுக்க முடியுமா? எழுபதுகளில் ‘கார்க்கி’ பத்திரிகையில் இளவேனில் எழுதிய கட்டுரைகளை மாந்திமாந்தி, மாணவர்களான நானும் என் நண்பர்களும் மயங்கிக்கிடந்தோமே,மைதாஸ் கதையில் வருவதுபோல, ’கார்க்கி’யைத் தீண்டியவர் அனைவருமே தங்களுக்கு முன்னால் கனவாய் விரிந்த பொன்னுலகில் மிதந்தனரே. அதையெல்லாம் மறக்க முடியுமா? அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நான் வடசென்னையிலுள்ள தங்கசாலைப் பகுதியில்வசித்துவந்தேன். என்னுடைய பள்ளி நண்பர்களான நடேசனும் சம்பத் குமாரும் என்னைப்போலமுற்போக்கு இலக்கியத்தில் பேரார்வம் கொண்டவர்களாக ...

Read More

தோழர் தொ. ப.

காட்சி -1 இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் 1972 முதல் கற்பித்தல் பணி. 1965 -இன் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் மதுரை மாணவப் போராளியும், நண்பருமான புலவர் வீராசாமி என்ற மறவர்கோஇளையான்குடி உயர்நிலைப்பள்ளியில்தமிழாசிரியர்.தொ. ப. வும் வீராசாமியும் அறைநண்பர்கள். இரு ஆண்டுகளின் பின் தொ. ப. வுக்குத் திருமணம். பரமக்குடியில் தனியாக வீடு எடுத்து இல்லறம்.இளையான்குடி போய்ப்போய் வந்தார். ஆண்டு நினைவு இல்லை; தொ. ப. பரமக்குடியில் வீடெடுத்து தங்கியிருந்த காலம்; பணியின் பொருட்டு இளையான்குடி போய்த் திரும்பினார். பரமக்குடியில்மேல்மாடி வீடு. இரவு உணவுக்குப்பின் ஒருநாள் அவருடன் உரையாடல். பேசிக் கொண்டிருந்த வேளையில், புரட்சிகர மார்க்சிய லெனினியப் பாதையில் ...

Read More

நண்பரும் தோழருமான தொ. ப.

தொ. ப. அவர்களுடனான நட்பு ’அறியப்படாத தமிழக’த்துடன் தொடங்கியது. அவர் பெரியாரிஸ்ட் என்றுதான் நண்பர்கள்அறிமுகம் செய்து வைத்தார்கள் . அவரும் அப்படித்தான் சொன்னார். வீட்டில் பெரியாருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சுவரில் இருந்தது. ஆனால் அவருடைய சின்னச் சின்னக் கட்டுரைகளை வாசிக்க வாசிக்க அவையெல்லாம்மார்க்சிய அணுகுமுறையுடன் எழுதப்பட்டிருப்பதைச் சட்டெனப் புரிந்து கொள்ள முடிந்தது. ( பெரியாருடைய அணுமுறையிலும்தான்மார்க்சியப்பார்வை இல்லையா என்ன?)அந்த நிமிடத்தில் துளிர்த்த நட்புணர்வும் தோழமையும் அவர் இறக்கும்நாள் வரை நீடித்தது. தேசிய இனப்பிரச்னையில் இலங்கைத்தமிழர் பிரச்னையில்சாதி-வர்க்க முன்னுரிமைகளில் என மூன்று புள்ளிகளில் வேறுபட்டு நின்றோம். அதற்காக என்னுடனான உறவை அவர் முறித்ததில்லை. முகம் சுளித்ததில்லை. அதைத்தாண்டிய எங்கள் ...

Read More

தனித்துவம் மிக்க ஒரு தமிழறிஞர்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைநகரில் ஓர் எளிய குடும்பத்தில் 1950 ஆம் ஆண்டு பிறந்ததொ. பரமசிவன் 2020 ஆம் ஆண்டு இறுதியில், டிசம்பர்24 ஆம் நாள் தனது 70 ஆவது வயதில் மறைந்தார்.இன்றைய தமிழகத்தின் தனித்துவம் மிக்கத் தமிழறிஞர்என்று அடையாளப்படுத்தப்படும் பேராசிரியர் தொ.பரமசிவன் அவரது மாணவர்களாலும் நண்பர்களாலும்“தொ.ப” என்று அன்போடு அழைக்கப்படுகின்றார்.இளையான்குடி சாகீர் உசேன் கல்லூரியிலும் மதுரைதியாகராயர் கல்லூரியிலும், பின்னர் திருநெல்வேலிமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும்தமிழ்த் துறைகளில்பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும்பணிபுரிந்தவர் பேராசிரியர் தொ.ப.“மாணவர்களுக்கான பேராசிரியர் ” என்றுவழங்கப்பட்டவர். கல்லூரிப் பணி முடிந்த பிறகும் மாலைநேரங்களில், பின்னிரவு வரை மாணவர்களோடும்நண்பர்களோடும் தமிழ் வரலாறு, இலக்கியம், பண்பாடுகுறித்து தொடர்ந்த உரையாடல்களை நடத்திச் சென்றவர்.எழுத்து, பேச்சு இரண்டில்பேச்சைதனது ...

Read More