Oops...
Slider with alias homeslider3 not found.

என் இதழியல் ஆசான் இளவேனில்

ஓர் உரைநடைஎழுத்து கவிதையைப்போல நம்மைக் கட்டிப்போட வைக்க முடியுமா?முடிந்ததே. கவிதை என்ற பெயரில் பலரும் மோசமான உரைநடையைஎழுதிக்கொண்டிருந்தபோது இளவேனிலின் கார்க்கி இதழ் எழுத்துகள் தேர்ந்த கவிதைகளை விடவும் மேலாக நம்மைக் கிறுகிறுத்துப்போய் மயங்கித் திளைக்கவைத்ததே. ...

Read More

தோழர் தொ. ப.

காட்சி -1 இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் 1972 முதல் கற்பித்தல் பணி. 1965 -இன் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் மதுரை மாணவப் போராளியும், நண்பருமான புலவர் வீராசாமி என்ற மறவர்கோஇளையான்குடி உயர்நிலைப்பள்ளியில்தமிழாசிரியர்.தொ. ப. ...

Read More

நண்பரும் தோழருமான தொ. ப.

தொ. ப. அவர்களுடனான நட்பு ’அறியப்படாத தமிழக’த்துடன் தொடங்கியது. அவர் பெரியாரிஸ்ட் என்றுதான் நண்பர்கள்அறிமுகம் செய்து வைத்தார்கள் . அவரும் அப்படித்தான் சொன்னார். வீட்டில் பெரியாருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சுவரில் இருந்தது. ஆனால் ...

Read More

தனித்துவம் மிக்க ஒரு தமிழறிஞர்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைநகரில் ஓர் எளிய குடும்பத்தில் 1950 ஆம் ஆண்டு பிறந்ததொ. பரமசிவன் 2020 ஆம் ஆண்டு இறுதியில், டிசம்பர்24 ஆம் நாள் தனது 70 ஆவது வயதில் மறைந்தார்.இன்றைய தமிழகத்தின் தனித்துவம் ...

Read More

எது சரியான மொழிக் கொள்கை?

பொதுவாக மொழிக் கொள்கை என்றுசொல்லும் போது நாம் என்ன புரிந்து கொள்கிறோம்?நான் பார்த்தவரையில் பலபேர் மொழிக்கொள்கைஎன்பது ஒரு மொழியைப் படிப்பதற்கான வாய்ப்புஎன்று கருதுகிறார்கள். அல்லது பள்ளியில் ,கல்லூரியில் என்ன மொழி படிக்க வேண்டும்என்னும் விசயத்தைத்தான் ...

Read More

மீண்டு(ம்) வருவேன்..

கீழ்த்தளத்தில் இரண்டு, முதல் தளத்தில் மூன்றுபடுக்கை அறைகள், இதுதவிர பல அறைகள் கொண்ட7000 சதுர அடியில் விஸ்தாரமாக ராஜாஅண்ணாமலைபுரத்தில் பங்களாவில் வாழ்ந்து வந்தஎனக்கு 150 சதுர அடியிலிருந்த இந்த அறை தற்சமயம்மிகவும் பெரிதாக இருந்தது. ...

Read More

வேளாண் வாயில் வேட்பக் கூறுதல்

பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பிற்கால வாசகர்களுக்கு எளிதாகவும் முழுமையாகவும் அறிமுகப்படுத்திய பெருமைஉரையாசிரியர்களையே சாரும் . கி.மு இரண்டாம்நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டு வரை ஏட்டுச் சுவடிகளிலேயே வாழ்ந்து வந்த இலக்கியங்களுக்கு மாணவர்களின்நினைவாற்றலில் இடத்தைப் பெற்றுத் ...

Read More

தெற்காசிய பொருளாதாரக் கூட்டமைப்பு

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் (ASEAN -Association of Southeast Asian Nations) முன்னெடுப்பில் ‘பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டமைப்புக்கான’ (RCEP - Regional Comprehensive Economic Partnership) ஒப்பந்தம் நவம்பர் மாதம் 15 ஆம் ...

Read More