பொதுவாக மொழிக் கொள்கை என்றுசொல்லும் போது நாம் என்ன புரிந்து கொள்கிறோம்?நான் பார்த்தவரையில் பலபேர் மொழிக்கொள்கைஎன்பது ஒரு மொழியைப் படிப்பதற்கான வாய்ப்புஎன்று கருதுகிறார்கள். அல்லது பள்ளியில் ,கல்லூரியில் என்ன மொழி படிக்க வேண்டும்என்னும் விசயத்தைத்தான் ...
Read Moreகீழ்த்தளத்தில் இரண்டு, முதல் தளத்தில் மூன்றுபடுக்கை அறைகள், இதுதவிர பல அறைகள் கொண்ட7000 சதுர அடியில் விஸ்தாரமாக ராஜாஅண்ணாமலைபுரத்தில் பங்களாவில் வாழ்ந்து வந்தஎனக்கு 150 சதுர அடியிலிருந்த இந்த அறை தற்சமயம்மிகவும் பெரிதாக இருந்தது. ...
Read Moreபண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பிற்கால வாசகர்களுக்கு எளிதாகவும் முழுமையாகவும் அறிமுகப்படுத்திய பெருமைஉரையாசிரியர்களையே சாரும் . கி.மு இரண்டாம்நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டு வரை ஏட்டுச் சுவடிகளிலேயே வாழ்ந்து வந்த இலக்கியங்களுக்கு மாணவர்களின்நினைவாற்றலில் இடத்தைப் பெற்றுத் ...
Read Moreதெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் (ASEAN -Association of Southeast Asian Nations) முன்னெடுப்பில் ‘பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டமைப்புக்கான’ (RCEP - Regional Comprehensive Economic Partnership) ஒப்பந்தம் நவம்பர் மாதம் 15 ஆம் ...
Read Moreகாடுகளிலும், மலைப் பகுதிகளிலும் தொன்று தொட்டு வாழும் மக்களே பழங்குடிகள் என்ற பொதுப் புரிதல் இங்கு இருக்கிறது. அது தவறு. தங்கள் வாழிடமும், தொழிலும், பண்பாடும், கலாச்சாரமும் மாறாமல் இன்றும் கடலோரங்களில் வாழும் மக்களும் ...
Read Moreதேன் தடவிய சொற்களோடு வந்திருக்கிறது புதிய கல்விக் கொள்கை. கொஞ்சம் கவனம் பிசகிய நிலையில் வாசிப்பவர்களை சாய்த்துவிடக்கூடிய அளவில் வசீகரமான வார்த்தை வலையாக அதை தயாரித்து வீசியிருக்கிறார்கள்.கவனமாக வாசித்த தமிழகம் அதன் சூதினை உள்வாங்கி ...
Read More“ஃபாயர்பாஹ் பற்றிய ஆய்வுரைகளில் (1845)” மார்க்சியக் கோட்பாட்டின் முதல் வரைவு மிகச் சுருக்கமாக வழங்கப்பட்டிருப்பதாக மார்க்சிய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆய்வு முடிவுகளைச் சுருக்கமான “முடிவுரை”யில் சில பக்கங்களில் எழுதித் தந்து விட்டு, ஆய்வின் முழுவடிவை இனிதான் எழுத வேண்டும் என்ற நிலையில் மார்க்ஸ் நின்று கொண்டிருக்கிறார். ...
Read Moreமுதலாளித்துவப் பொருளாதாரமும் அதன் இலாப வேட்டை அமைப்புமுறையும் தப்பிப் பிழைத்திருப்பதற்கான உயிரிவாயுவாக எதேச்சாதிகார அரசியல் இருக்கிறது. ஆளும் வர்க்கத்தின் முதலாளித்துவப் படை ஜனநாயகத்தையும், ஜனநாயக நெறிமுறைகளையும், ஜனநாயக நிறுவனங்களையும் புதிய தாராளவாத எதேச்சாதிகாரங்கள் மலரக்கூடிய தற்காலிகக் கல்லறைக்கு விரட்டிக் கொண்டிருக்கிறது. இனிமேலும் ஒரு நாட்டைப் பொருத்ததாக ...
Read Moreசமீபத்தில் மநுநூல் பற்றிய விவாதம் பெரியஅளவில் பேசுபொருளானது. அந்நூலின் சிலபகுதிகள் பெண்களை இழிவாகச் சித்திரிக்கிறதுஎன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்திருமாவளவன் பேசிய செய்தியைத் தொடர்ந்துஅதற்கு எதிராக வலதுசாரி அமைப்புகள்போராட்டங்களை நடத்தின. நிகழ்வு அத்துடன்நிறைவடைந்து விட்டது. ...
Read More1992 திசம்பர் 15-31 இந்தியா டுடே இதழ், பாபர் மசூதிஇடிக்கப்படும் காட்சியைத் தாங்கி வந்தது. இந்தியாவிற்குள்ளும்,அதற்கு வெளியேயும் உள்ள சனநாயகத்தில் நம்பிக்கைக்கொண்டிந்தோர் அதிர்ச்சியில் உறைந்திருந்த நேரம் அது. கருப்புநிறப் பின்னணியில் தேசத்தின் தலைகுனிவு என்று ...
Read More