மீண்டு(ம்) வருவேன்..

கீழ்த்தளத்தில் இரண்டு, முதல் தளத்தில் மூன்றுபடுக்கை அறைகள், இதுதவிர பல அறைகள் கொண்ட7000 சதுர அடியில் விஸ்தாரமாக ராஜாஅண்ணாமலைபுரத்தில் பங்களாவில் வாழ்ந்து வந்தஎனக்கு 150 சதுர அடியிலிருந்த இந்த அறை தற்சமயம்மிகவும் பெரிதாக இருந்தது. நான் பிழைத்தெழுந்துமீண்டும் வாழப் போகிறேனா என்பதைத் தீர்மானிக்கப்போகின்ற இடம். இங்கு வந்து இன்றோடு நான்கு நாட்கள்ஆகிவிட்டது. வேளாவேளைக்கு சுடுசோறும் குடிப்பதற்குப்பழச்சாறுகளும் கிடைக்கின்றன. மனித முகங்களைத் தொடர்ந்து நான்கு நாட்கள்பார்க்காமல் இருப்பது இதுதான் என் வாழ்க்கையில் முதல்முறை. அவ்வப்போது முழு உடலையும் மறைக்கும்வகையில் […]

மீண்டு(ம்) வருவேன்.. Read More »