தனித்துவம் மிக்க ஒரு தமிழறிஞர்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைநகரில் ஓர் எளிய குடும்பத்தில் 1950 ஆம் ஆண்டு பிறந்ததொ. பரமசிவன் 2020 ஆம் ஆண்டு இறுதியில், டிசம்பர்24 ஆம் நாள் தனது 70 ஆவது வயதில் மறைந்தார்.இன்றைய தமிழகத்தின் தனித்துவம் மிக்கத் தமிழறிஞர்என்று அடையாளப்படுத்தப்படும் பேராசிரியர் தொ.பரமசிவன் அவரது மாணவர்களாலும் நண்பர்களாலும்“தொ.ப” என்று அன்போடு அழைக்கப்படுகின்றார்.இளையான்குடி சாகீர் உசேன் கல்லூரியிலும் மதுரைதியாகராயர் கல்லூரியிலும், பின்னர் திருநெல்வேலிமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும்தமிழ்த் துறைகளில்பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும்பணிபுரிந்தவர் பேராசிரியர் தொ.ப.“மாணவர்களுக்கான பேராசிரியர் ” என்றுவழங்கப்பட்டவர். கல்லூரிப் பணி முடிந்த …

தனித்துவம் மிக்க ஒரு தமிழறிஞர் Read More »