கொரோனாவை ஒழிக்கும் கூட்டுச் சிகிச்சைமுறை!
உலகப்போர்கள் வந்து பல ஆண்டுகள் ஆயிற்று – அதன் விளைவுகள் எப்படி இருக்கும்என்று பார்க்கும் வாய்ப்பு இன்று! பக்தியின் ஆழத்தை இறைவன் சோதனை செய்த நிகழ்வுகள் புராண நூல்களில் மட்டுமேவாசித்திருக்கிறோம் – இன்று நேரில் காண்கிறோம்.தன் அணிகலன்க ள் ஒவ்வொன்றும் சிதைக்கப்படுவதன் வன்மத்தை இயற்கை ஒட்டுமொத்தமாக மனித குலம் மீது காட்டுகிறது!பிறப்பு முதல் இறப்பு வரை எதையோ தேடித்தேடி ஓடிக்கொண்டே இருந்த மனிதனுக்கு,சிந்திக்க வேண்டி ஒரு சிறிய இடைவெளி!“கடவுளை மற; மனிதனை நினை” என்னும் முழக்கம் இன்று […]
கொரோனாவை ஒழிக்கும் கூட்டுச் சிகிச்சைமுறை! Read More »