எது சரியான மொழிக் கொள்கை?
பொதுவாக மொழிக் கொள்கை என்றுசொல்லும் போது நாம் என்ன புரிந்து கொள்கிறோம்?நான் பார்த்தவரையில் பலபேர் மொழிக்கொள்கைஎன்பது ஒரு மொழியைப் படிப்பதற்கான வாய்ப்புஎன்று கருதுகிறார்கள். அல்லது பள்ளியில் ,கல்லூரியில் என்ன மொழி படிக்க வேண்டும்என்னும் விசயத்தைத்தான் நாம் மொழிக்கொள்கைஎன்று கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். இது,மொழிக் கொள்கையின் பல கூறுகளில் ஒன்றுதான்.மொழிக் கொள்கை என்பது அது மட்டும் கிடையாது.ஒரு நாட்டினுடைய ஆட்சி அதிகாரம் அதன்கூறுகளாக இருக்கக்கூடிய பாராளுமன்றம் ,நீதிமன்றம், நிர்வாகத்துறை, வெளியே இருக்ககூடியபொருளாதாரம், வர்த்தகம், தொழில்துறை,நம்முடைய வாழ்வினுடைய ஒவ்வொரு இடத்திலும்எங்கெல்லாம் […]
எது சரியான மொழிக் கொள்கை? Read More »