இடித்துரைப்பார் இல்லாத ஜனநாயகம்
முதலாளித்துவப் பொருளாதாரமும் அதன் இலாப வேட்டை அமைப்புமுறையும் தப்பிப் பிழைத்திருப்பதற்கான உயிரிவாயுவாக எதேச்சாதிகார அரசியல் இருக்கிறது. ஆளும் வர்க்கத்தின் முதலாளித்துவப் படை ஜனநாயகத்தையும், ஜனநாயக நெறிமுறைகளையும், ஜனநாயக நிறுவனங்களையும் புதிய தாராளவாத எதேச்சாதிகாரங்கள் மலரக்கூடிய தற்காலிகக் கல்லறைக்கு விரட்டிக் கொண்டிருக்கிறது. இனிமேலும் ஒரு நாட்டைப் பொருத்ததாக இது இல்லை. ஐரோப்பாவிலிருந்து, அமெரிக்க, ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஓசியானியா வரை எதேச்சாதிகாரம் எழுச்சிமுகமாக இருப்பதையும் அவை ஜனநாயகத்தின் மீது தாக்குதல் தொடுப்பதையும் காணமுடிகிறது. அரசாங்கங்கள் பெரும்பான்மை வாதத்தைப் பயன்படுத்தி, […]
இடித்துரைப்பார் இல்லாத ஜனநாயகம் Read More »