73,000 ஆண்டுகள் பழமையான ஹேஷ்டேக் (#, hashtag) குறியீடு

ம னிதர்களின் வர லாற்றுக் கு முந்தைய கலாச்சாரம் அல்லது மனிதர்களின் முன்னேற்றம்என்பது, கல்லாலான கருவிகளை உருவாக்கியதும், அவற்றைப் பயன்படுத்தியதுமான செயல்களை அடிப்படையாகக் கொண்டது. அப்படிக் கல்லாலான கருவிகளைப் பயன்படுத்திய காலம், பொதுவாக ‘கற்காலம்’ (Stone Age) எனப்படுகிறது. 3.3 மில்லியன் (33 இலட்சம்) ஆண்டுகளுக்கு முன் துவங்கும் கற்காலம் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. 1 பழையகற்காலம் (Paleo-lithic period): மனிதர்கள் முதன் முதலாகக் கல்லைக் கருவிகளாகப் பயன்படுத்திய காலம். பாறையிலிருந்துஉடைக்கப்பட்ட (chipped) ஒழுங்கற்ற கூர்மையான கற்களைப் …

73,000 ஆண்டுகள் பழமையான ஹேஷ்டேக் (#, hashtag) குறியீடு Read More »